Thursday, December 20, 2012

சாயாவனம் திருக்கோயில் பெற்ற விருது

திரு.பாலசுப்ரமணியம் குருக்கள் தனது இளம் வயதில் சாயாவனம் திருக்கோயிலுக்கு சிறந்த நிர்வாகத்துக்கான விருது வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்.