இடம்: நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், காவேரிபூம்பட்டினம்
கோயில்: திருச்சாய்க்காடு, சாயாவனம்
இறைவன்: சாயாவனநாதர்
இறைவி: கூ என்ற கோதையம்மை
தீர்த்தம்: ஐராவத தீர்த்தம், சங்கமுக தீர்த்தம்.
திருமுறைகள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஐயடிகள் காடவர்கோன்.
வழிபட்டோர்: உபமன்யு, இந்திரன், ஐராவதம், இயற்பகை நாயனார்.
இலக்கியம்: தல புராணம்
வழி: மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் ஆகிய இடங்களிலிருந்து பூம்புகார் செல்லும் பேருந்துகள்.
அருகாமை கோயில்கள்: பல்லவனம், சம்பாபதியம்மன் கோயில், காளியம்மன் கோயில்.