Friday, December 31, 2010

Buy Teddy Bears



Attention: Toys Merchants


We make hand-made Toys, ie. teddy bears, dogs, jokers, monkey, baby doll, etc. 


We sell @ lower prices. Orders also taken. Door Delivery.


Interested Merchants may contact us. 


ASPO TOYS


+91 9786402661

*Images of Toys will be available on this page soon.

இனிய புத்தாண்டு 2011 நல்வாழ்த்துக்கள்!

அன்பும் அறனும் உடைத்தாயின் பண்பும் பயனும் அது. உலகமே மகிழ்ந்து  கொண்டாடும் இவ்வேளையில் உரிமைகள் இழந்தோரெல்லாம்  உரிமைகள் பெறட்டும்.  உறவுகளைப் பிரிந்தோரெல்லாம் ஒன்றுகூடட்டும். சமதர்ம சிந்தனைகள்  செழித்து வளரட்டும். மதங்கள் கலந்த மனிதகுலம் அதனை மறந்து போகட்டும். சாதீ'கள் அணைக்கப்படட்டும். இந்தியராய் பிறந்தோருக்கெல்லாம்  வல்லரசு வேண்டாம், நல்லரசு வேண்டும் என்ற எண்ணம் ஓங்கட்டும். சொர்க்கத்தையே எழுதித் தருகிறேன் என்றாலும் மாற்றானிடம் சோரம் போகா நெஞ்சம், உரியவர்கள் கொள்ளட்டும். அதிகார துஷ்பிரயோகமெல்லாம் தகர்ந்து போகட்டும். அண்ணன் தம்பியராய் இந்தியர் அனைவரும் ஒரு  தாய்  பிள்ளைகளாய் சேர்ந்து வாழட்டும். கனவுகள் நியாயமெனில் வெற்றி கொள்ளட்டும். ஏழைகள் வாழ்விலும்  ஏற்றம் பெருகட்டும். எந்தை தமிழ்த்தாயின் அனைத்து சிறப்புகளையும் உலகமே போற்றட்டும். 

Home Appliances in Mayiladuthurai


Thursday, December 30, 2010

Child welfare in Mayiladuthurai

Mr.J.Elamurugu,  
Mobile: 98650 16203, 962934045
Member
Child Welfare Committee (Nagappattinam & Tiruvarur Districts)
Govt. of Tamilnadu Social Defence
Off: 167J, No.2 Road, Near Rathna Theatre, Mayiladuthurai - 609001
Email: athrdses.2000@yahoo.co.in

Wednesday, December 29, 2010

Internet Cafe in Sirkali


*Sirkali           *Sirkali Taluk



Internet Cafe in Sirkali


S3 Internet
Sankar Systematic Solutions
99, Pidari North Street, Near State Bank of India,
Old Bus Stand, Sirkali - 609110.
Office: 04364 - 270048
Mobile: 97 86 78 77 10
E-mail: s3sirkali@yahoo.com
Fax: 04364 270078

Services available:
  • Internet
  • Scanning
  • U.A.E Exchange
  • Air Ticketing
  • Fax
  • Lamination
  • Spiral Binding
  • Xerox
  • Digital Photo
  • Tamil & English Typing
  • Railway Ticket Reservation

Wednesday, February 3, 2010

பக்கங்கள் 6 முதல் 15 வரை















தலவரலாறு - நகல்கள் - 1 முதல் 5 வரை

அன்பர்களே! எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல, எல்லோர்க்கும் இறைவனாய் இத்தளத்தில் எழுந்தருளும் இறைவனின் புகழ் பாடும் தலவரலாற்றின் நகல்களை இத்தளத்தில் தந்துள்ளேன். படித்து இறையருள் பெருக!
ஓம் நமசிவாய நமஹ!












Thursday, January 28, 2010

57 - ம் ஆண்டு ருத்ராபிஷேகம்

அன்பர்களே! வரும் 12.12.2010 அன்று வெள்ளிகிழமை, தைத்திங்கள் 30 ஆம் நாள் அருள்மிகு கோஷாம்பிகா சமேத ஸ்ரீ ரெத்தின சாயாவனேஸ்வரர் சுவாமிக்கும், ஸ்ரீ பாலசுப்பிரமணிய மூர்த்திக்கும் ருத்ராபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் கலந்துகொண்டு இறையருள் பெற வேண்டுவோர் இதுகுறித்து மேலும் தகவல் பெற செல்: 9443107069 தொடர்பு கொள்ளவும். இவ்விழா சார்ந்த பத்திரிக்கையை கீழே காணலாம்.








பகிர்ந்துகொள்ளுங்கள்

அன்புள்ளம் கொண்டவர்களே! இறைபணி சார்ந்து வெளியிடப்படும் இந்த புளோகின் முன்னேற்றத்தில் நீங்களும் பங்கெடுக்கலாம். உங்களின் கருத்துகளையும் நீங்கள் பதிவு செய்யலாம். அருள்மிகு சாயாவனேஸ்வரர் ஆலயம் குறித்த செய்திகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். எப்படியெனில், உங்களின் கருத்துகள், ஆலயம் சார்ந்த தகவல்கள் ஆகியவற்றை எனது கீழ்க்காணும் இ-மெயில் முகவரிக்கு அனுப்புவதன் மூலம், நீங்கள் தரும் தகவலை எவ்வித மாற்றமும் இன்றி இந்த புளோகில் வெளியிடலாம்.
எனது இமெயில் முகவரி:

Monday, January 25, 2010

திருச்சாய்க்காடு - தலவிளக்கம்


இடம்: நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், காவேரிபூம்பட்டினம்

கோயில்: திருச்சாய்க்காடு, சாயாவனம்

இறைவன்: சாயாவனநாதர்

இறைவி: கூ என்ற கோதையம்மை

தீர்த்தம்: ஐராவத தீர்த்தம், சங்கமுக தீர்த்தம்.

திருமுறைகள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஐயடிகள் காடவர்கோன்.

வழிபட்டோர்: உபமன்யு, இந்திரன், ஐராவதம், இயற்பகை நாயனார்.

இலக்கியம்: தல புராணம்

வழி: மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் ஆகிய இடங்களிலிருந்து பூம்புகார் செல்லும் பேருந்துகள்.

அருகாமை கோயில்கள்: பல்லவனம், சம்பாபதியம்மன் கோயில், காளியம்மன் கோயில்.

வில்லேந்திய வேலவர்


மூலவர்


அணுகுங்கள்

கோயில் பூஜைகள், விசேஷங்கள் பற்றிய தகவல் பெற அன்புடன் அணுகுங்கள்.

திரு.B.சந்திரசேகரசிவம்,
குருக்கள்,
ஸ்ரீ சாயாவனேஸ்வரர் ஆலயம்,
சாயாவனம், பூம்புகார் அஞ்சல்,
சீர்காழி தாலுக்கா - 609105
செல்: 94431 07069
இ-மெயில்: indusekarddn@yahoo.com